• Jan 18 2025

அரசியலில் விஜய் முதலில் செய்ய வேண்டியது... ஷார்ப்பாக பதில் அளித்த நடிகர் எஸ்.வி. சேகர்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தேர்தலின் போது கூட்டணி அமைத்தால் அவரின் வாக்கு வங்கியை கண்டறிவது கடினமாக இருக்கும் என SV சேகர் தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் என அவர் கூறியதாவது. 


நடிகர் விஜய் அவர்கள் தற்போது அரசியலுக்கு வந்துள்ளது ஒரு சார்பினருக்கு சந்தோசமாக இருந்தாலும் பலர் ஏன் இந்த தேவை இல்லாத வேலை நடிப்பதோடு இருக்கலாமே என்று நெகட்டிவ் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். 


இந்நிலையில் SV சேகர் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு விஜய் முதல் முதலாக கூட்டணி சேர்ந்தால் அவரின் வாக்கு வங்கியை கணக்கிடுவது கடினமாக இருக்கும். அவர் தனித்து நின்று தனது வாக்கு வங்கியை நிரூபித்தால் தான் தனக்கு எவ்வளவு மக்கள் பலம் இருக்கு என்பதை பார்க்க முடியும். அப்புறம் கூட்டணி வைத்தால் சரியா இருக்கும்.


முதலே கூட்டணியில் இணைந்தால் பிறகு அவர் செய்ய நினைத்ததை செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது. என்ன இருந்தாலும் 1 அரை கோடி மக்களை கொண்டதுதான் அதிமுக மற்ற கட்ச்சிகள் எப்படி இருக்கும் எல்லாம் எப்படி மாறும் என்பது மே மாதம் தான் தெரியும் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement