• Feb 05 2026

நடிகர் ஜெய்யின் குழந்தை புகைப்படம் பார்த்து இருக்கீங்களா? அடடே எவ்வளோ கிவுட்டா இருக்காரு...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவதுண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் ஜெய் அவர்களின் சிறிய  வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. 


நடிகர் ஜெய் நடிப்பில் கடைசியாக அன்னபூரணி திரைப்படம் வெளிவந்தது. படங்களில் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் ஜெய் லேபில் எனும் சூப்பர் ஹிட் வெப் தொடரில் நடித்திருந்தார். மேலும் தற்போது ஜெய் நடிப்பில் கருப்பர் நகரம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் புகைப்படத்தில் இருக்கும் அந்த நடிகர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெய் தான். ஆம், விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய்யின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகிறது.

இதோ அந்த புகைப்படம்... 


Advertisement

Advertisement