2012 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளிவந்த 916 மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மேனன்.முக்கிய வேடங்களை தாண்டி துணை கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்.

தமிழ் திரையில் துணை நடிகையாக நாம் அறிந்த மாளவிகா மேனன் தமிழ் தாண்டி மலையாளம்,தெலுங்கு படங்களில் பணியாற்றுவதுடன் ஒன்லைன் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.தற்போது மலையாள சினிமாவில் பிஸியாக நடித்து வரும் மாளவிகா மேனன் மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மேனன் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது.பச்சை நிற புடவையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பார்ப்பவரை அவர் பக்கம் கவர்கிறது.
 
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!