• Oct 23 2025

லப்பர் பந்து' நாயகி மீது புகார்! போலீசில் வழக்குப்பதிவு செய்த நடிகை!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

’லப்பர் பந்து’  சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பு பெற்றது. அதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பல நச்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகை சுவாசிகா நடித்திருந்தார். இவரின் நடிப்பும் ரசிகர்களினால் பார்த்தப்பட்டு வந்தது. 


இந்நிலையில் இவரின் மீது பிரபல நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.இந்த நிலையில், நடிகை சுவாசிகா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், புகார் அளித்த நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. 


இதனைத் தொடர்ந்து, சுவாசிகா மீது நடிகர் மற்றும் இயக்குனர் மீது ஹேமா கமிஷனில் புகார் அளித்த நடிகை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் விசாரணை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





Advertisement

Advertisement