• Jan 19 2025

எலான் மாஸ்க் மூலம் மீண்டும் ட்ரண்ட் ஆனா தப்பாட்டம் திரைப்படம் !

Thisnugan / 7 months ago

Advertisement

Listen News!

2017 ஆம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கி வெளியான திரைப்படம் தப்பாட்டம்.குறித்த படத்தின் கதாநாயகன் மற்றும் நாயகிக்கு இடையேயான காதல் காட்சியொன்று மீம் டெம்ப்லெடாக மாறி பரவலாக பயன்படுத்தப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே.

2 Ways World's Wealthiest Man Elon Musk Can Step Up His Philanthropy


குறித்த மீம் டெம்ப்லேட்டை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனத்தின் ஏ.ஐ இனை கலாய்க்கும் முகமான ஒரு மீம் இனை அண்மையில் எலான் மாஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.அது தற்போது வைரலாகி வருகிறது.தற்பொழுது வரை முப்பத்தைந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.

Thappattam on Moviebuff.com

1,000 × 1,366

இது குறித்தான கேள்வி படத்தின் நாயகன் கோல்டன் ஸ்டார் சுதாகர் ஊடகம் ஒன்றிக்கு அளித்த பேட்டியில் எலான் மஸ்க்கிற்கு நன்றி சொல்லியிருக்கிறார்.அவர் மேலும் “2017ம் ஆண்டு எடுத்த படம் தப்பாட்டம். உலகம் முழுவதும் இப்போது அந்த பட போட்டோ பேசப்படுது. அதற்கு காரணமான எலான் மஸ்க்கிற்கு நன்றி” என்று கூறியிருந்தார்.


Advertisement

Advertisement