• Oct 18 2024

ரசிகர்களுக்கு சட்டவிரோத பொருள் சப்ளை பண்ணுறாரா விஜய் ! விஜயை தாக்கிய வீர லட்சுமி

Nithushan / 4 months ago

Advertisement

Listen News!

வழக்கமாகவே முன்னணி நடிகர்களை பலரும் விமர்சிப்பதும் அது பெரியளவில் வைரலாகுவதும் பரவலாக காணப்படுகின்றது. அதிலும் அரசியலிலும் ஈடுபடும் ரசிகர்களை அரசியல் வாதிகள் விமர்சிப்பர் அவ்வாறே தளபதி விஜய்க்கும் நடந்துள்ளது.


தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத உச்சநட்சத்திரமாக இருப்பவர் விஜய் ஆவார். ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் இவர் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என ஒரு கட்சியையும் ஆரம்பித்துள்ளார். இந்த நிலையிலேயே இவரை பற்றி வீர லட்சுமி விஜயை பற்றி கூறியுள்ளார்.


அவர் கூறுகையில் " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்கிறார் விஜய். அவரின் குடும்ப நிகழ்ச்சிகளில் தான் சட்டவிரோத பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக பாடகி சுசித்ரா கூறுகிறார் அப்போ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் தவெக தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் சட்டவிரோத  பொருள் சப்ளை செய்யப்போகிறாரா விஜய்?" என கூறியுள்ளார். 

Advertisement