• Jan 19 2025

சுந்தரி சீரியல் நடிகைக்கு ரகசியமாக நடந்த திருமண நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யாரு தெரியுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இல்லத்தரசிகளின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனித்தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

சன் டிவியின் சுந்தரி சீரியலில் அனு என்ற ரோலில் நடித்து வந்தவர் ஸ்ரீகோபிகா.

சுந்தரி சீரியலில் முடிந்த பின்பு அன்பே வா சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவுக்கு வந்தது.


இந்த நிலையில், நடிகை ஸ்ரீ கோபிகா தனக்கு நிச்சயதார்த்தம்  முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் வைசாக் ரவி என்பவரை கடந்த எட்டு வருடங்களாக காதலித்து வந்த ஸ்ரீ கோபிகா, அவருடன் தற்போது இடம்பெற்ற நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Advertisement

Advertisement