• Jan 19 2025

நரேந்திர மோடிக்கு விஜய் வாழ்த்து ! தவெக தலைவரின் வாழ்த்துபதிவு வைரல்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

வழக்கமாகவே இந்தியாவில் தேர்தல் நடைபெற்றதன் பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னணி நடிகர்கள் வாழ்த்து கூறுவது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தளபதி விஜய் வாழ்த்து கூறி வருகின்றார்.


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சமீபத்தில் அரசியலில் இறங்கியுள்ளார். இன்னும் இரண்டு திரைப்படங்கள் மாத்திரம் நடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்தே பல அரசியல் வாதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் இவர் 3 வைத்து முறையாக பிரதமராக மாறும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து கூறி X தலத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் " திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மூன்றாவது முறையாக.  பதவிப் பிரமாணம் செய்து கொண்டதில் மகிழ்ச்சி " என குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement