• Jan 16 2026

சன் டிவியின் மாஸ்டர் பிளான்! புதிதாய் தொடங்கவுள்ள தொடர் அப்டேட்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல சூப்பரான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சின்னத்திரையில் டிஆர்பி சண்டை தான்அதிகம் உள்ளது. இதனால் கொஞ்சம் டிஆர்பியில் குறையும் தொடர்களை எல்லா தொலைக்காட்சியும் முடிவுக்கு கொண்டு வந்து புதிய தொடர்களை களமிறக்குகிறார்கள்.


தொடர்ந்து சன் டிவியில் புதிய தொடர்கள் களமிறங்கி வரும் நிலையில் இப்போதும் புதிய தொடரின் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. ரஞ்சனி என புதிய தொடர் களமிறங்கி உள்ளது, இதில் நிறைய புதுமுகங்களும் உள்ளனர். இதோ புதிய தொடரின் அறிவிப்பு... 

Advertisement

Advertisement