தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தடத்தை பதித்தவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். கவர்ச்சி, கலைத்திறன், அழகு, மற்றும் நேர்த்தியான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள ராகுல், தற்போது தனது புதிய போட்டோஷூட்டின் மூலம் மீண்டும் ஒருமுறை இணையத்தை கவர்ந்துள்ளார்.
சமீபத்தில் வெளியான புகைப்படங்களில், ராகுல் தனது கையில் ஒரு மலரை வைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சில மணிநேரங்களிலேயே வைரலாகி, ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ராகுல் ப்ரீத் சிங் தனது திரைபயணத்தை தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தொடங்கி, மிகக்குறைந்த காலத்தில் பல வெற்றிப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்தியா முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் ராகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் வெளியிட்ட போட்டோஷூட் அனைவரையும் கவர்ந்துள்ளது. அத்துடன் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது கமெண்ட்ஸினை மலை போல குவித்து வருகின்றனர்.
Listen News!