• Jul 15 2025

தமிழ் நாட்டில் மட்டுமே இத்தனை கோடி வசூலா? கல்கி திரைப்படம் செய்த சம்பவம் !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் இதுவரை எடுக்கப்பட்ட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக காணப்படுவது கல்கி ஆகும். குறித்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இதன் வசூல் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.



நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் கல்கி ஆகும் இந்த  திரைப்படத்தில் மேலும்  அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , தீபிகா படுகோனே , திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே  கல்கி 2898AD படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ள நிலையில்  தமிழகத்தில் மட்டும் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது என படக்குழுவினர் அதிகார பூர்வமாக  அறிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement