பிரபல நடிகை சமந்தா, இன்று கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அத்துடன், திருமண விழாவில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை சமந்தா தனது சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. புகைப்படங்களில் சமந்தா தனது கணவருடன் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார். இது ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.

சமந்தா பகிர்ந்த புகைப்படங்களில்,கோவிலில் மோதிரம் மாற்றும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. வைரலான போட்டோஸ் இதோ.!
Listen News!