• Aug 24 2025

" எனக்கு தற்கொலை நோய் இருக்கு.." கண்கலங்கி பேசிய சல்மான்கான்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான். அண்மையில் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சிக்கந்தர் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை மேலும் இவர் தொடர்ந்து ஹிந்தி பிக் பாஸ் போன்ற டிவி ஷோக்களிலும் பிசியாக இருக்கிறார்.


இந்நிலையில் The Great Indian Kapil Show-வில் கெஸ்ட் ஆக கலந்துகொண்ட சல்மான்கான் தனது உடல்நல குறைபாடுகள் பற்றி மிக நேர்மையாக பேசியுள்ளார். தனது 59வது வயதிலும் திருமணம் செய்யாமல் இருக்கின்ற சல்மான்கான் இதற்கு முன் அதிகமாக உடல் பிரச்சனைகள் குறித்து பேசவில்லை.


மேலும் அவர் “நான் Trigeminal neuralgia பிரச்சனையால் பாதிக்கப்பட்டவன். அதேபோல மூளையில் Aneurysm உள்ளது, மேலும் AV malformation பிரச்சனையும் எனக்கு உள்ளது. இது எல்லாமும் கடுமையானவை. Trigeminal neuralgia பிரச்சனையால் முகத்தில் எப்போதும் கூர்மையான வலி வருகிறது. இந்த நோயை சிலர் ‘தற்கொலை நோய்’ என்றே அழைப்பார்கள். ஆனால் இத்தனை இருந்தும் நான் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறேன்.” என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement