பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக மக்கள் மனங்களை கவர்ந்தவரே சாக்ஷி அகர்வால். இவர் கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் தனக்கென பல ரசிக பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
அத்துடன் சாக்ஷி கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து இருந்தார். இதனால் தற்போது படங்களில் நடிப்பதனை குறைத்துக் கொண்டுள்ளார்.எனினும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கின்ற வகையில் தற்போது ஒரு போட்டோவை வெளியிட்டு உள்ளார்.
இதில் சாக்ஷி பார்ப்பதற்கு மிகவும் அழகாக modern லுக்கில் இருக்கின்றார்.ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்க்காத போது இப்படி ஒரு படத்தை சமூக ஊடகத்தில் போட்டு ஷாக் கொடுத்துள்ளார் சாக்ஷி. அத்துடன் நீலநிற சேலையில் பார்ப்பவர் கண்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு அழகாக உள்ளார். புகைப்படங்கள் இதோ...!
Listen News!