• Jan 18 2025

தலைவன் 48வது படத்திற்கு ரெடி- கடுமையான வெர்க்கவுட்டில் ஈடுபடும் சிம்பு- தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, இன்று கோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார் சிம்பு. அஜித் ஃபார்முலாவில் சிம்புவின் பல படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும், இவர்கள் இருவருக்குமே ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் மாநாடு திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு, அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து பல படங்களில் கேங்ஸ்டர் மோடுக்கு மாறினார்.


தற்பொழுது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் STR 48 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் படப்பிடிப்பிற்காக சிம்பு தனது உடலை வெகுவாகக் குறைக்க கடுமையாக ஜிம் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் கணலாம்.



Advertisement

Advertisement