• Jan 16 2026

ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் லால் சலாம் படத்தின் டீசர் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

பல வருடங்களுக்குப் பின்னர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம்.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.

லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ன கதாப்பாத்திரத்தில நடித்துள்ளார்.இந்நிலையில், தீபாவளி ஸ்பெஷலாக லால் சலாம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 1.39 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த டீசர், சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் வைப் கொடுத்துள்ளது. 

கிரிக்கெட்டை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள லால் சலாம், விளையாட்டில் மத அரசியல் இருப்பது குறித்து பேசியுள்ளதை இந்த டீசர் உறுதி செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement