• Feb 22 2025

மாயாவின் ஹாப்டன்சி பற்றி ஹவுஸ்மேட்ஸ் கொடுத்த வாக்கு மூலம் - கழுவி ஊற்றிய கமல்ஹாசன்- Bigg Boss Promo 2

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கமல்ஹாசன் மாயாவின் காப்டன்சி எப்படி இருந்திச்சு என்று கேட்கின்றார். அதற்கு பாலா, சண்டை போட்டிருக்கலாம் சனிக்கிழமை பாத்துக்கலாம் என்று இருந்திச்சு என்கின்றார்.

தொடர்ந்து பூர்ணிமா சின்னச்சின்ன தவறுகள் நடந்தது உண்மை தான் சேர் என்று சொல்ல, கமல்ஹாசன் நக்கலாக சின்னத் தவறும் நடந்ததா என்று கேட்கின்றார். அத்தோடு கூல் சுரேஷ் தன்னிச்சியைாக செயற்பட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும் சேர் என்கின்றார்.

மேலும் விசித்ரா அவங்களோட உயிர்தோழி கூடவே இருந்து கெடுக்கிற மாதிரி இருக்கு என்று சொல்ல அர்ச்சனாவும் நொட் கூல் சேர் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement