• Dec 05 2023

ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படத்திற்கு ஏற்பட்ட புதிய பிரச்சினை- அதிர்ச்சியில் படக்குழு

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ‘3', கௌதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்'. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. 


‘லால் சலாம்’ படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் படம் குறித்து ஒரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. அதாவது 20 நிமிடம் வரப்போகும் நடிகர் ரஜினி நடித்த காட்சிகள் டெலிட் ஆகியுள்ளதாம். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளனர் எனபதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement