• Jan 18 2025

பிரபு தேவாவின் அடுத்த படம், பெஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டு வைத்த பிரபலம் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

முத்தமிழ் படைப்பகம் சார்பில் எ.ஜே.பிரபாகரன் தயாரிக்கும் 3வது தயாரிப்பின் உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இப் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபு தேவா முன்னணி கதாபத்திரத்தில் தோன்றுகிறார்.

Muthamizh PadaippagamMuthamizh Padaippagam (@muthamizh777) / X

இன்று காலை 10 மணியளவில் உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் "சிங்கநல்லூர் சிக்னல்" எனும் தலைப்புடனான படத்தின் பெஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டு வைத்திருக்கிறார்.

Image

ஜெ.எம்.ராஜா இயக்கம் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவர இருக்கும் இப் படத்தில் பிரபு தேவா போக்குவரத்து துறை காவலராக நடிப்பதை பெஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அறியக்கூடியதாய் உள்ளது.வாகனத்தை நிறுத்துமாறு டான்ஸ் மூவிலேயே சொல்லும் பிரபு தேவாவின் போஸ் படத்தில் நடனத்திற்கான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.




Advertisement

Advertisement