• Jun 24 2024

விலையுயர்ந்த நகையுடன் சிறகடிக்க ஆசை மீனா! கழட்டிவிட்டு கட்டிலில் படுக்கை !

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு சீசனிட்ற்கும் ஒவ்வொரு சீரியல் தொடர்கள் பேசுபொருளாகவும் , அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும் , நகைச்சுவையாகவும் சென்றுகொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளிலேயே அதிக TRP ரேட் கொண்ட சீரியல் தொடரும் இதுவே ஆகும். இவ்வாறு இருக்கையிலேயே இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் பிரபலமாகி உள்ளனர்.


அவ்வாறு குறித்த சிறகடிக்க ஆசை நாடகம் மூலம் பிரபலமானவர் கோமதி பிரியா ஆவார். மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தங்க ஆபரணங்களுடன் நிற்பது போன்றும் பின்னர் மேக்கப்புகள் இல்லாமல் கட்டிலில் படுத்திருப்பது போன்றும் ரில்ஸ் செய்து போட்டுள்ளார். 


Advertisement

Advertisement