• Dec 06 2024

மணிமேகலை-பிரியங்கா பிரச்சினை! குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக பிரியங்கா வாங்கிய சம்பளம்?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் முக்கிய தொகுப்பாளி என்றால் அது பிரியங்காதான். தனது ஒவ்வொரு ஷோவையும் மிகவும் சுவாரஷ்யமான தொகுத்து வழங்கக்கூடியவர்.   மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே இருவரும் ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறார்கள் என்றால் அந்த இடத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது, நிகழ்ச்சியே கலகலப்பாக செல்லும்.


சூப்பர் சிங்கரில் இவர்கள் செய்யும் அட்டகாசங்களை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இன்னொரு பக்கம் மணிமேகலை,பிரியங்கா பிரச்சனை சென்றுகொண்டிருக்கிறது, எப்போது முடியும் என தெரியவில்லை. 


இந்த நிலையில் பிரியங்கா குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சிக்காக வாங்கும் சம்பளம் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. பிரியங்கா குக் வித் கோமாளி 5 ஒரு ஷோவிற்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இவர் தான் 5வது சீசனின் வெற்றியாளர் எனவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement