• Jan 19 2025

ரசிகர் பதிவிட்ட விடியோவை பகிர்ந்திருக்கும் மாளவிகா மோகனன் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைபடமான "தங்கலான்" திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.அண்மையில் வெளியான சிறு காட்சிகளில் கண்ட மாளவிகாவின் பாத்திரம் நிச்சயம் திரையுலகில் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.

Thangalaan' crew drops news poster of Malavika|சிறப்பு போஸ்டர் வெளியிட்ட  'தங்கலான்' படக்குழு

கடந்த சில தினங்களுக்கு முன் பிறந்த நாளை கொண்டாடிய மாளவிகா மோகனனுக்கு திரைத்துறை மற்றும் அவரது ரசிகர்களிடம் இருந்து ஏராளமான வாழ்த்துக்கள் கிடைத்திருந்தன.அனைத்திற்கும் நன்றியை தெரிவித்திருந்த மாளவிகா மோகனன் அவர்கள் தன் மேல் கொண்டுள்ள பாசத்திற்கு நன்றியை தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் மாளவிகா மோகனனின் பிறந்த நாளுக்கு "தங்கலான்" படத்தில் மாளவிகா தோன்றும் படியான படத்தினை தன் கையால் வரைந்து அதை விடியோவாக பதிவிட்டு ஒரு ரசிகர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.குறித்த விடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்த்திருக்கும் மாளவிகா வாழ்த்துக்களுக்கு நன்றியினை கூறியுள்ளார்.


Advertisement

Advertisement