• Sep 28 2024

சிறகடிக்க ஆசை பழனியப்பன் ஊடாக உதவி செய்யும் மதுர முத்து! வைரல் வீடியோ !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி லொள்ளுசபா பழனியப்பன் என அழைக்கப்படும் இவர் சமீபத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமாக உள்ளார். இவர் சமீபத்தில் மதுரை முத்துவை பற்றி போட்ட வீடியோ வைரலாகின்றது.


மதுரை முத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேடை, தொலைக்காட்சி சிரிப்புரையாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்சன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக பரந்து அறியப்பெற்றார்.


இவ்வாறு இருக்கும் மதுரமுத்து சமீபத்தில் திரைப்பட நடிகர் பாபா லட்சுமணன் அவர்களுக்கு சிறகடிக்க ஆசை மூலம் பிரபலமாக இருக்கும் பழனியப்பன் ஊடாக பணம் கொடுத்து உதவியுள்ளார். இதற்கு நன்றி கூறி பழனியப்பன் வீடியோ வெளியிட்டுள்ளார். 


Advertisement

Advertisement