• Aug 26 2026

தங்கலான், டிமான்டி காலனி 2 வசூலில் வென்றது எது... Box Office விபரம்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சியான் விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் அருண் பாண்டியன் நடித்த டிமாண்ட் காலனி ஆகியவை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த படங்கள். இவை கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த இப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் ரூ. 67 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது தங்கலான். 


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டிமான்டி காலனி 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 34.8 கோடி வசூல் செய்துள்ளது. 

Advertisement

Advertisement