• Mar 11 2026

கார்த்தி, அரவிந்த் சாமி காம்போ எப்படி இருக்கு? "மெய்யழகன்" திரைப்படம் விமர்சனம் இதோ...

shali / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் "மெய்யழன்"  இப்படத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ் கிரண் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் நாளை திரைக்கு வரவிருக்கிறது.  


இந்த நிலையில் நேற்று மெய்யழகன் படத்தின் திரையுலக சேர்ந்த சிலர் பார்வையிட்டனர். இந்த செலிபிரிட்டி ஷோ பார்த்த பிரபலங்களும் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த டுவிட் பதிவுகள்.



Advertisement

Advertisement