• Jul 21 2026

'புயலுக்கு பின் அமைதி' இது தானா? வரலட்சுமி வெளியிட்ட ஹனிமூன் போட்டோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகை வரலட்சுமி சரத்குமார் அவரது காதலர் ஆன நிக்கோலாய் சத்தேவை கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அனைவர் முன்னிலையிலும் கரம் பிடித்தார்.

இவர்களது திருமணம் தாய்லாந்திலும், ரிசெப்ஷன் சென்னையிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சினிமா நட்சத்திரங்களோடு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.


வரலட்சுமியின் திருமண கொண்டாட்டங்கள் கடந்த ஐந்து நாட்களாக நடந்து வரும் நிலையில், தற்போது வரலட்சுமி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, தனது கணவருடன் ஹனிமூன் சென்ற வரலட்சுமி 'புயலுக்கு பின் அமைதி' எனக் குறிப்பிட்டு போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஹனிமூனை  நன்றாக கொண்டாடுங்கள் எனக் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement