• Oct 09 2026

ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த மிருணாள் தாகூர்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மிருணாள் தாகூருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர், திரைப்படங்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் மிருணாள் தாகூர், தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கலந்த ஸ்டைலிஷான ஆடையில், விதவிதமான போஸ்களில் மிருணாள் தாகூர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படங்களில் அவரது ஸ்டைலும், அழகும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement