• Apr 28 2024

உலகின் பணக்கார பட்டியலில் இந்திய நடிகர்! எத்தனையாவது இடம் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

உலகின் பணக்கார நடிகர்கள் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் .உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலை World of Statistics  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது .

770 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ,அதாவது இந்திய ரூபாய் மதிப்பு 6,306 கோடி ரூபாய் சொத்து மதிப்பு .பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 4வது இடத்தைப் பிடித்துள்ளார் .

இதன் மூலம் பாலிவுட் நடிகர்கள் Tom Curise , Jackie Chan  ஆகியோரை நடிகர் ஷாருக் கான் பின்னுக்குத் தள்ளியுள்ளார் .

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஷாருக்கான் 30 ஆண்டுகளுக்கு மேலாக 90 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நடித்துள்ளார் .என்பது குறிப்பிடத்தக்கது.

 இதனடிப்படையில் இதன் பட்டியலில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் உடன் Jerry Seinfeld முதல் இடத்தையும் Tyler perry இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர் .

800 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் Dawayne Johnson 3 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement