• Jul 16 2025

மஞ்சள் கலர் ஆடையில் தங்கம் போல மின்னும் அனுபமா.! ரெண்டிங் கிளிக்ஸ் இதோ..!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் தனது அழகு, அற்புதமான நடிப்பு என்பன மூலம் அறிமுகமாகி, தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் செம ஹைலைட்டாகி வருகின்றார்.


இணையத்தளங்களில் பரவியுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிரடி வரவேற்பை பெற்றுள்ளன. சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகள், கமெண்ட்ஸ் மற்றும் ஷேர் என்பன இந்த போட்டோஸுக்கு பதிவாகி வருகின்றன.


 அனுபமாவின் இந்தப் புதிய போட்டோஷூட் வெளியானதும், ரசிகர்கள் பக்கங்களில் இருந்து லைக்குகள் மழை போல குவிந்தன.வைரலான போட்டோஸ் இதோ!


Advertisement

Advertisement