• Nov 22 2025

பார்த்து மகிழ தயாராகுங்கள்... அடாவெடியாக ஆரம்பமாகிறது அண்டாகாகசம் சீசன் 2...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

நம்ம விஜய் டிவியில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கிய அண்டாகாகசம் நிகழ்ச்சி மிக சுவாரஷ்யமான ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். விரைவில் நிறைவடைந்த இந்த நிகழ்ச்சியின் பாகம் இரண்டு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.


அண்டாகாகசம் சீசன் 2 ஆரம்பமாக உள்ள நிலையில் அதன் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கிய லட்சுமி குடும்பம் பங்கு பற்றி இருக்கிறார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் ரொம்ப சுவாரஷ்யமான விடயங்களும் நடைபெறுகிறது.


இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக  இருக்க போவதாக வெளி வந்த ப்ரோமோக்களில் மகாபா கூறியிருந்தார். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.


  

Advertisement

Advertisement