எதிர்வரும் 9 ஆம் திகதி ஒளிபரப்பாகவுள்ள bb கொண்டாட்டம் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.சவுந்தர்யா மற்றும் தர்ஷிகா நடனம் ஆடுவது போன்ற வீடியோக்களும் வைரலாக பரவி வருகின்றது.
இதைவிட வழக்கத்துக்கு மாறாக இந்த சீசன் போட்டியாளர்கள் வெளியில் வந்ததும் அதிகமாக சமூக ஊடகங்களில் பேட்டிகள் நிகழ்வுகள் என பல தரப்பட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதை காணமுடிகின்றது.
இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளரும் bb நிகழ்ச்சியின் விமர்சகருமாகிய fatman ரவீந்தர் bb கொண்டாட்டம் குறித்து "இந்த நிகழ்ச்சியில் தரமான சம்பவங்கள் காத்திருக்கு ரஞ்சித் சார் ஒரு செக்மென்ட்டில் அடி தூள் பண்ணியுள்ளார் அவருடைய surprise எலிமெண்ட் ஒண்டு இருக்கு பாருங்க.ராஜு மற்றும் பிரியங்கா இந்த நிகழ்ச்சியை மிகவும் அருமையாக நகர்த்தியுள்ளார்கள்"கூறியுள்ளார்.
மற்றும் ஒரு சில மனக்கசப்பான விடயங்களும் செட்டில் நடந்துள்ளதாகவும் அதிகமாக ரொம்ப ஜாலி ஆக இருந்துள்ளது . கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஒளிபரப்பாகும் என்று நினைக்கின்றேன் " என கூறியுள்ளார்.
Listen News!