விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. அதில் 24 போட்டியாளர்கள் பங்கு பற்றியதுடன் இறுதியில் வின்னராக முத்துக்குமரன் தெரிவுசெய்யப்பட்டார்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் தர்ஷிகாவின் போட்டோஸ் கொஞ்சம் டுவிட்டரில் வெளிவந்துள்ளது. அதில் தர்சிகாவை பார்க்கும் போது ரொம்பவே ஸ்டைலா modern லுக்கில் காணப்பட்டார். பிக் பாஸ் இல் பார்த்த தர்சிகாவிற்கும் இதில் உள்ள தர்ஷிகாவிற்கும் இடையில் எவ்வளவோ வித்தியாசமாக உள்ளது.
இதுவரைக்கும் சீரியல் மற்றும் பிக்பாஸ் போன்றவற்றில் தர்ஷிகாவை ஹோம்லி girl ஆக பார்த்த ரசிகர்களுக்கு இந்த போட்டோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படங்கள் இதோ..!
#Dharsha ❤️#IndiaGlitz #Tamilactress #TamilCinema #Kollywood #Actress #TamilCinema #Kollywood #actor #tamilactors pic.twitter.com/luWi03PQ5l
— IndiaGlitz - Tamil (@igtamil) February 5, 2025
Listen News!