குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் அறிமுகமாகி தற்போது அணைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கிவரும் நடிகை தான் ரவீனா டாகா. இவர் தற்போது புஷ்பா-2 திரைப்படத்தின் பீலிங்ஸ் பாடலுக்கு போட்ட குத்தாட்டம் இணையத்தில் தீயாய் ட்ரெண்டாகி வருகிறது.
பூஜை, புலி, ராட்சசன் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகவர் நடிகை ரவீனா டாகா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தங்கம் சீரியல், பூவே பூச்சூடவா, மௌன ராகம் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் மோடலிங் புகைப்படங்கள் போடுவது டான்ஸ் ஆடி, ரீல்ஸ் போடுவது என அவ்வப்போது போஸ்ட் செய்வார். இந்நிலையில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் பீலிங்ஸ் பாடலுக்கு பரதநாட்டிய உடை அணிந்து ஆடி இருந்தார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தற்போது செம கிளாமரான லுக்கில் மீண்டும் பீலிங்ஸ் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Listen News!