• Jan 19 2025

இந்தியால ஜனனிக்கு புடிச்ச பையன் இருக்கா? தூக்குடா அந்த தங்கத்த Sri Lankavu வுக்கு..! Janany Cutest Interview

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த பிக் பாஸ் ஜனனி , தற்போது வரையில் சிறப்பாக பயணித்து வருகிறார்.  

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த இலங்கை பெண் ஜனனி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

தனது முதல் படத்திலே நல்ல வெற்றி கண்ட பிக் பாஸ் ஜனனி தற்போது லியோ ஜனனி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.


இதை தொடர்ந்து போட்டோஷூட், ரீல்ஸ் என ரொம்ப பிசியா இருக்கும் ஜனனி, அண்மையில் ஆல்பம் சோங் ஒன்றில் நடித்து இருந்தார்.


இந்த நிலையில், அவர் வழங்கிய பேட்டியொன்றில், தனக்கு பிடிச்ச பையன் பற்றி கலகலப்பாக பேசியுள்ளார். அதன்படி அவர்கூறுகையில், 

அவன் நல்ல பையனா இருக்கனும். ஒரு பொண்ணுக்கு உண்மையா இருக்கணும். அழகு, காசு முக்கியம் இல்லை. மனசால அழகா இருக்கனும். அப்படி ஒருத்தர் இருந்தா, தூக்குடா  தங்கத்தை என்று ஸ்ரீ லங்காவுக்கு கொண்டு போவேன் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement