தென்னிந்திய சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக காணப்படுகின்றார்கள். இவர்கள் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாகவும் காணப்படுகின்றார்கள். ஆனால் கணவரை விட அதிகம் சொத்து வைத்துள்ள நடிகைகள் யார் என்பதை பார்ப்போம்.
அதன்படி முதலாவதாக உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 862 கோடி சொத்து உள்ளதாம். இதில் அபிஷேக் பச்சனின் சொத்து மற்றும் 250 கோடி எனக் கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய கணவரான அபிஷேக் பச்சனை விட ஐஸ்வர்யாவுக்கு சொத்து அதிகமாக உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வரும் விக்னேஷ் சிவனுக்கு 50 கோடி ரூபாய் தான் சொத்து உள்ளதாம். ஆனால் நடிகை நயன்தாராவுக்கு 200 கோடிக்கு மேல் சொத்து உள்ளது என கூறப்படுகிறது.

அதைப்போல பாலிவுட் சினிமாவில் பிரபலமாக காணப்படும் டாப் நடிகர், நடிகையான கத்ரீனா கைஃப் – விக்கி ஜோடியில் கரீனாவுக்கு மட்டும் 224 கோடி சொத்து உள்ளதாம். ஆனால் விக்கிக்கு 41 கோடி சொத்து மட்டுமே உள்ளது என கூறப்படுகின்றது .

Listen News!