• Jan 18 2025

நடிகை ஐஸ்வர்யா ராஜின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இருவர் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.இதன் பின்னர் இவர் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து இன்று வரை டாப் நடிகையாகவே இருக்கிறார்.

இதையடுத்து,2007ம் ஆண்டு பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.


தற்பொழுதும் இவர் கதாபப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நடிகையாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 776 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, இந்திய சினிமாவில் பணக்கார நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர், மும்பையில் ரூ.112 கோடி மதிப்புடைய பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


 மேலும், ஒரு படத்தில் ரூ. 10 கோடி முதல் 12 கோடியும், விளம்பரத்திற்கு ரூ. 6 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.


Advertisement

Advertisement