• Jan 19 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சரவண விக்ரம் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?- ஒரு நாளைக்கு இத்தனை ஆயிரமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் 80 நாட்களைக் கடந்தும் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தவாரம்வெறும்3பேர்மட்டுமேநாமினேட்செய்யப்பட்டுள்ளனர்.விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் உள்ளிட்ட 3 பேர் தான் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர். இந்த 3 பேரில் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சரவண விக்ரம் வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மேலும் 80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த சரவண விக்ரம் ஒரு எபிசோடுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு வீட்டிற்குள் சென்றுள்ளாராம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement