• Feb 22 2025

இதனால் தான் இந்த கட்சியில் சேர்ந்தேன்..! நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா பேட்டி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சத்யராஜ் மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் திவ்யா ,சிபிராஜ் எனும் இரண்டு பிள்ளைகள் உண்டு சிபிராஜ் ஒரு நடிகர் ஆவர்.இந்நிலையில் தற்போது சத்யராஜின் மகள் திவ்யா தி.மு.க கட்சியில் சேர்ந்துள்ளார்.


தற்போது இவரை மு .க ஸ்டாலின் தனது கட்சியில் வரவேற்றமை தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தினை வைரலாக்கியுள்ளன.அந்த வகையில் தற்போது குறித்த கட்சி தொடர்பில் திவ்யா குறிப்பிட்ட விடயம் பரவி வருகின்றது.


பேட்டி ஒன்றின் போது இந்த கட்சியில் நான் சேருவதற்கான காரணம் "தி.மு.க, ஆரோக்யத்திற்கு மரியாதை தரக்கூடிய கட்சி அதற்கு உதாரணம் தலைவரின் காலை உணவுத் திட்டம். தி.மு.க. பெண்களுக்கு மரியாதை தரக்கூடிய கட்சி, அதற்க்கு உதாரணம் தலைவரின் புதுமைப்பெண் திட்டம். இதை எல்லாவற்றையும் விட எல்லா மதங்களுக்கும் மரியாதை தரக்கூடியே ஒரே கட்சி தி.மு.க மட்டும் தான்" இது தான் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement