• Oct 09 2024

ப்ரோமோ பொறுக்கி உக்காரு முதல்ல-தினேஷ்... பொறுமையா பேசமாட்டான் கொந்தளித்த விஷ்ணு... பரபரப்பாக வெளியான- PROMO 2

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் இன்றைய தினத்திற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.


தினேஷை கன்பெஷன் ரூமுக்கு கூப்பிட்ட பிக் பாஸ் தலைவர் இது 'சிக்ரெட் டாஸ்க்..' என டாஸ்க் பற்றி ரகசியமாக கூறியுள்ளார். இதையடுத்து வெளிய வந்த தினேஷ், சரியா பெருசா சரக்கு வரல என கூறவே விஷ்ணு மற்றும் தினேஷ் இடையில் வாக்கு வாதம் இடம் பெற்றது. 


இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற தினேஷ் ,விஷுவை ப்ரோமோ பொறுக்கி உக்காரு முதல்ல என்று ஏசுகிறார். யாரை பொறுக்கி என்கிறார் என மற்றோருபுரம் விஷ்ணு கத்துகிறார். அடிதடி கலாட்டாவோடு ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது.


Advertisement