• Dec 05 2023

சூப்பர் சிங்கர் மேடையில் இசையமைப்பாளர் தமனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி- விஜய் டிவி கொடுத்த செம சர்ப்ரைஸ்-Super Singer Junior 9 Promo 3

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர் சீசன் 9. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் இசையமைப்பாளர் தமனின் பிறந்தாள் என்பதால் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்து தமனுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்.


அப்போது தமனிடம் அவரது அம்மா குறித்து ப்ரியங்கா கேட்கும் போது,அம்மா மட்டும் தான் சாப்பிட்டியா இல்லையா என்று கேட்பாங்க, அவங்கள மட்டும் நல்லாப் பார்த்துக்கோங்க என்று சொல்கின்றார்.அப்போது அவரது அம்மா என்ட்ரி கொடுத்து தமனுடன் கேக் வெட்டி மகிழ்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement