• Nov 22 2024

இளையராஜாவும் பாடல்களை காப்பி அடித்தாரா? இதோ அந்த முழு விபரம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

மனதிற்கு இதமான ராகங்களை கொடுத்தவர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டுமே. கிட்டத்தட்ட 4500 க்கும் அதிகமான பாடல்களை இதுவரை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார். சந்தோஷத்தை கொடுப்பதிலும் கவலையை மறப்பதும் இளையராஜாவின் பாடல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றன.

இந்த நிலையில், இளையராஜா தனது பாடல்களுக்கு உரிமை கோரி வரும் நிலையில் அவர் ஏனைய இசையமைப்பாளர்களால் கவரப்பட்டு அவர்களின் இசையில் இருந்து சில பாடல்களை காப்பி அடித்துள்ளாராம். அப்படிப்பட்ட பாடல்கள் மொத்தமாக 15 எனக் கூறப்படுகின்றது.


அதாவது இளையராஜா இசையில் 0.3 சதவிகிதம் தான் காப்பி அடிக்கப்பட்டவை. இந்த 15 பாடல்களைத் தவிர எவராலும் ஒரு பாட்டு மட்டுமின்றி பின்னணி இசையை கூட காப்பி அடிக்கப்பட்டவை என்று சொல்ல முடியாது.

அதன்படி மௌன ராகம் தீம் என்ற பாடல் வரிகள் பிளாஷ் டான்ஸ் தீம் என்ற ஒரிஜினல் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது. மேலும் எந்தப் பூவிலும் வாசம் என்ற பாடல் ன்டோனியோ ரூயிஸ்-பிபோவின் 'கான்சியோன் எட் டான்சா: 2. டான்சா'. என்ற ஒரிஜினல் பாடல் இருந்து காப்பியடிக்கப்பட்டதாம். இதோ அந்த 15 பாடலுக்குமான மொத்த விவரம்,


1. படம் – மௌன ராகம்

பாடல் – மௌன ராகம் தீம்

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – பிளாஸ் டான்ஸ் தீம்


2. படம் – முரட்டுக்காளை

பாடல் – எந்த பூவிலும் வாசம்

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் - அன்டோனியோ ரூயிஸ்-பிபோவின் 'கான்சியோன் எட் டான்சா: 2. டான்சா'.


3. படம் – சின்ன வீடு

பாடல் – சிட்டு குருவி

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் - அன்டோனின் டுவோராக்கின் சிம்பொனி எண். 9 இல், ஷெர்சோ: மோல்டோ விவேஸ்


4. படம் – சின்ன வீடு

பாடல் – சிட்டுக்குருவி வெட்கப்படுது

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – டுவோரக்கின் நியூ வேர்ல்டு சிம்பொனி- 3ஆவது மூவ்மெண்ட்.


5. படம் – சத்ரியன்

பாடல் – பூட்டுக்கல் போட்டாலும்

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – சவுண்ட் ஆஃப் மியூசிக் 


6. படம் – தைப்பொங்கல்

பாடல் – கண் மலர்களின்

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – அப்பா’ஸ் - Money money money


7. படம் – ப்ரியா

பாடல் – டார்லிங் டார்லிங் டார்லிங்

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – போனி எம் நம்பர் சன்னி


8. படம் – ப்ரியா

பாடல் – அக்கரை சீமை அழகினிலே Akkarai seemai azhaginiley

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – கைட்ஸ் – சைமன் டுப்ரீ


9. படம் – கிழக்கு வாசல்

பாடல் – அட வீட்டுக்கு வீட்டுக்கு

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – மொஸார்டின் 25ஆவது சிம்பொனி


10. படம் – கல்யாண ராமன்

பாடல் – காதல் வந்திருச்சு

காப்பி அடிக்கப்பட்ட பாடல் – உரியா ஹீப் - Lady in Black


11. பாடல் – நீங்கள் கேட்டவை

பாட – கனவு காணும்

காப்பி அடிக்கப்பட்ட பாடல் – உப்கார் மூவிலியிருலிருந்து காப்பி அடிக்கப்பட்டது.


12. படம் – நல்லவனுக்கு நல்லவன்

பாடல் – சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு 

காப்பி அடிக்கப்பட்ட பாடல் – The Tale Of The Kalendar Prince from Rimsky-Korsakov's 1888 work by name 'Scheherazade'.


13. படம் – ஒரு கைதியின் டைரி

பாடல் – ஏ பி சி நீ வருவாய் நீ

காப்பி அடிக்கப்பட்ட பாடல் - L'Arlésienne


14. படம் - கிழக்கே போகும் ரயில்

பாடல் – பூவரசம் பூத்தாச்சு

காப்பி அடிக்கப்பட்ட பாடல் - Jeevan Se Na Haar from Door ka Rahi


15. படம் – என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்

பாடல் – ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

காப்பி அடிக்கப்பட்ட பாடல் – டும் மேரே டும்


16. படம் – மைக்கேல் மதன காமராஜன்

பாடல் – ரம் பம் பம்

காப்பி அடிக்கப்பட்ட பாடல் - Rock around the clock


Advertisement

Advertisement