• Dec 21 2024

எகிறும் ப்ரீ புக்கிங் கலெக்ஷன்! செம வசூல் வேட்டையில் கோட்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

செப்டம்பர் 5ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில்  படக்குழுவினர் அனைத்து இடங்களுக்கும் சென்று படத்தை புரொமோட் செய்து வருகின்றனர்.


தற்போது விஜய்யின் கோட் படத்தின் முதல்வார ப்ரீ புக்கிங் மட்டுமே ரூ. 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் படம் ரூ. 48 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கண்டிப்பாக செம வசூல் வேட்டை செய்யும் என்பது ரசிகர்களின் பெரிய எண்ணமாக உள்ளது. கோட் படத்தின் ரிலீசுக்காக விஜய் வெறியர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். நாளை இந்த திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் அதன் டிக்கெட் வசூல் பயங்கரமாக நடந்து வருகிறது.   


Advertisement

Advertisement