• Dec 21 2024

லேடி சூப்பர் ஸ்டார் விதித்த புதிய கண்டிஷன்கள்; அலறும் திரைத்துறையினர்

Mathumitha / 22 hours ago

Advertisement

Listen News!

ஜயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை வழங்கி தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா.இயக்குநர் விக்கினேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு அழகான இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.இவர் நடிப்பில் மாத்திரமன்றி பிஸ்னஸிலும் தனது கவனத்தினை செலுத்தி வருகின்றார்.


இந்நிலையில் இவர் தற்போது படப்புடிப்புத்தளங்களில் புதிய கண்டிஷன்களை போட்டு வருகின்றாராம் அது என்னவெனில் அநேகமான சூட்டிங் ஸ்பாட்களில் ஒரு மொனிட்டர் இருப்பதே வழக்கம் ஆனால் தற்போது நயன் தனது திரைப்படங்களிற்கு இரண்டு மொனிட்டர்கள் வைக்கச்சொல்லி குறிப்பிட்டுள்ளார்.


குறித்த விடயத்தினால்  இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் குழப்பநிலைக்கு ஆளாகியுள்ளனர்.இந்த புதிய கோரிக்கை படப்புடிப்பில் சில குழப்பங்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன மற்றும் குறித்த கோரிக்கை தமிழ் திரையுலகத்தினை திணற வைத்துள்ளதுடன் இவரது குறித்த விடயங்களை படக்குழுவினர் நிறைவேற்றுவார்களா இல்லையா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement