• Oct 04 2024

பிக் பாஸ் ரசிகர்களே தயாராகுங்கள்! எப்போ ஸ்டார்ட் தெரியுமா? அப்டேட் நியூஸ் இதோ...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஷோ தற்போது சீசன் 8 வரை வந்துள்ளது. இதுவரை உலகநாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வாங்கிவர இந்த சீசன் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். 


நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட தேர்வாகி விட்டதாகக் கூறப்படுகிறது. தொகுப்பாளர் ஜாக்குலின் தொடங்கி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் செந்தில், சீரியல் ஆர்ட்டிஸ்டுகள் வினோத் பாபு, பவித்ரா ஜனனி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. 


இந்நிலையில் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தொடங்கும் தேதி குறித்தும் நமக்குக் நம்பகமான தகவல் கிடைத்துளளது. அதன்படி, வரும் அக்டோபர் முதல் வாரம் அதாவது 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.  அதிகாரபூர்வமான அறிவிப்பு விஜய் டிவி குழுவினரால் வெளியிடப்படும்.

Advertisement

Advertisement