• Aug 02 2025

அஜித்-யுவன் ரீயூனியன்! "Boys Are Back" பதிவுடன் இன்ஸ்டாவில் வைரலான போட்டோஸ்..

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் அழியாத இடத்தை பெற்றிருக்கும் கூட்டணி என்றால் அது அஜித் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைப்பு தான். "பில்லா", "மங்காத்தா" போன்ற வெற்றிப் படங்களின் பின்புலங்கள் அனைத்திலும் இந்த ஜோடியின் பங்கு அபாரமாக இருந்தது.


அந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளதனை தற்போது உறுதிப்படுத்தும் விதமாக, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமூக ஊடகத்தில் "Boys Are Back" என்ற குறிப்புடன் நடிகர் அஜித் குமாருடன் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வலம் வந்து, ரசிகர்கள் மற்றும் மீடியா வட்டாரங்களில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே அதிகளவான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இப்போது ரசிகர்கள் மனதில் “இவர்கள் இருவரும் எந்தப் படத்தில் சேர்கிறார்கள்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.  இதுவரை படம் குறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement