• Jul 16 2025

18 வயதில் திருமணம்..! நடிகை வித்யா திருமண நாளில் வெளியிட்ட வெட்டிங் போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் நடிகை வித்யா பிரதீப். இவர் அருண் விஜயின் தடம் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த படத்திலும் முக்கிய ரோலில் நடித்து இருப்பார். இவர் நடிகை என்பதை தாண்டி ஒரு சயின்டிஸ்ட் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

அவர் ஸ்டெம் செல்கள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.


இந்த நிலையில், நடிகை வித்யா பிரதீப் தான் 13 வருடங்களுக்கு முன்பே மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்து உள்ளேன். அவர் அமெரிக்காவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகின்றார் என தமது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Advertisement

Advertisement