தென்னிந்திய திரைப்பட உலகில் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களின் மனதில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை ராஷி கன்னா, நேற்று (நவம்பர் 30) தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார்.

இந்த சிறப்பான நாளை, அவர் தனது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் இணைந்து கொண்டாடிய விதம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இன்றைய காலத்தில் பல பிரபலங்கள் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் மட்டுமே தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், ராஷி கன்னா தனது ரசிகர்களையும் தனது கொண்டாட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஷி கன்னா தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் special photos-ஐ தற்பொழுது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோஸ் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!