• Jan 18 2025

தளபதியின் சுப்ரமணி... செல்ல பிராணியுடன் விளையாடும் நடிகர் விஜய்... வைரலாவும் வீடியோ கிளிக்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அவர்கள் தனக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூபாய் 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.


இப்படத்தை தொடர்ந்து விஜய், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். இதில் மீனாட்சி, பிரஷாந்த், பிரபு தேவா, மைக் மோகன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் நடந்து முடிந்து சென்னை திரும்பினார் விஜய்.


தற்போது இணையத்தில் தளபதி விஜய் தன்னுடைய செல்லப் பிராணியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமான ரசிகர்கள் அதனை பார்த்து ஷேர் செய்து வருகின்றனர். நீங்களும் அதை பாருங்கள்...

இதோ அந்த வீடியோ.



Advertisement

Advertisement