• Feb 23 2025

விளையாட்டு மாறுகிறது... புது நட்பு மலர்கிறது... ஒரு பிளேட் மரியாதை கிடைக்குமா பார்ப்போம்... BIGG BOSS PROMO 1

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிஎன்றால் அது நம்ம விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சித்தான். இரையா நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கு வாங்க பார்ப்போம் 


இன்றைக்கு பிக் பாஸ் போட்டியாளர்களை சந்திக்கிறதுக்காக கமல் சார் அவர்கள் வருகை தந்து இருக்காரு அந்தவகையில் வந்துவுடனே "வாரம் வாரம் விளையாட்டு மாறிக்கிட்டே இருக்கு அப்டினு உள்ள பேசிக்கிறாங்க என்ன மாறுது அப்டினு பாத்தோம்னா கூட்டணிகள் மாறுது புதுசா சில நட்புகள் மலரது அது எங்க கொண்டு போய் விடுமோ பாக்கணும் .


அப்புறம் எல்லாரும் ஒரு பிளேட் மரியாதை தாங்க அப்பான்னு சொல்லுறாங்க அது இல்லனு தெரிஞ்சி ஒரு இஸ்புன் அளவாவது தாங்கனு கேக்குறாங்க அது கிடைக்குதா இல்லையானது பார்ப்போம்  என்று ஆண்டவர் சொல்கிறார் அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.


  

Advertisement

Advertisement