சித்து +2 படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் தன நடிகை சாந்தினி. அந்த படம் சந்தனுவுக்கும் அறிமுக படம் தான்.அந்த படத்திற்கு பின் தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வந்த அவர், ஒருகட்டத்தில் சின்னத்திரையிலும் நடிக்க தொடங்கினார்.
தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தனது இணையத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவரின் புகைப்படங்களை பார்த்து ரசிப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
தற்போது சாந்தினி கிளாமரில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஷார்ட் உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகிறது இதோ அந்த புகைப்படங்கள்.






Listen News!